சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.…
Category: top news
சென்னையில் இ.கம்யூ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சுதாகர் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.ராஜா, மாநில செயலாளர் திரு.இரா…
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,…
ஆஸி., எதிரான டி20 ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒரு நாள் கிரிக்கெட்தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. 1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்),…
முதலமைச்சர் ஓடி ஒளிவதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு…
வட தமிழகத்தில், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு வெதர்மேன்..
வட தமிழகத்தில் மீண்டும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்படலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான்…
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவர் விடுதலை : ஆளுநர் மாளிகை விளக்கம்..
கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில்…
கனமழை மற்றும் மோசமான வானிலை: புயல் பாதித்த பகுதிகளில் முதல்வரின் ஆய்வு பயணம் ரத்து..
கனமழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வா் பழனிசாமி தனது ஆய்வு பயணத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பழனிசாமி…
ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து : மத்திய பிரதேச பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
நாட்டில் புறையோடி அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக…
நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை ..
தென்மெற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் நேற்று இரவிலிருந்து காரைக்கால்,நாகை பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கஜா புயலின் காயம்…
