மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்சினை தீரும் என்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்…

கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே. நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக…

சபரிமலையில் இரு திருநங்கைகள் தரிசனம்..

இரு தினங்களுக்கு முன்பு நான்கு திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவுடன் சபரிமலை செல்வதற்காக வந்தனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட திருநங்கைகள் போராட்டம்…

எதிர்கட்சிகள் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை தொடங்கியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதிமுக எம்பிக்கள் மேகதாது விவகாரம் குறித்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை…

பெர்த் டெஸ்ட்: ஆஸி., அணி வெற்றி…

இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடிலெய்டில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து…

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

2019 -ஜனவரி மதுல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி…

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா…

எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..

அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா். முன்னாள்…

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில்…

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 11 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  www.tnpsc.gov.in இணையத்தில் முடிவுகளை தெரிந்த கொள்ளலாம்.

Recent Posts