சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு ரத்து : உச்சநீதிமன்றம் ..

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான…

சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு…

தலைமைச்செயலகத்தில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார். பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்…

புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை…

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு: சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்க நடத்தப்பட்ட தாக்குதல்; அன்புமணி..

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது, சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்பு; செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு

பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்  ஆளுநர் அவரது ராஜினாமாவை ஏற்றார். அவர் வகித்து வந்த விளையாட்டுத் துறை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு…

பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற…

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததாக தகவல் ..

பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை..

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பேருந்து மீது கல்வீசி தாக்கிய…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை: நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த…

Recent Posts