கவலைகளைக் களைவோம்இறுதி வரை வாழ்க்கை இப்படியேஇருக்க வேண்டும் என்றகவலை சிலருக்கு..இப்படியேஇருந்துவிடுமோ என்றகவலை சிலருக்கு..!கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதச் சொத்து. கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும்…
Category: top news
காரில் போதை பொருள் கடத்திய மேற்கு வங்க பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது..
BJP Youth Leader Arrested In Bengal For Allegedly Carrying 100 gm CocainePamela Goswami, General Secretary of Bengal BJP Yuva Morcha,…
‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..
‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்…
தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி…
வளிமண்டல மேலடுக்கு சுயற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால்…
அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும்…
திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி..
திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாட்சியில் ‘உங்கள் தொகுதியில்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது :மு.க.ஸ்டாலின் கேள்வி..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது மு.க.ஸ்டாலின் கேள்விnயழுப்பினார். அதிமுககாரருக்கு சொந்தமானது என நக்கீரன் வரஇதழ் வெளியிட்டள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற…
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது.…
மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம்…
