திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக் கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாய். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான…
Category: slider
பொறியியல் மாணவர் சேர்க்கை மே 3ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்…
பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வரும் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.…
ரயிலில் பாலியல் தொல்லை இளைஞர் கைது..
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ர ரயிலில் தனியாக பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சத்யராஜ் (25) என்ற இளைஞர் கைது சென்னை…
மோடிக்கள்’ சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்: சீதாராம் யெச்சூரி ..
பிரதமர் நரேந்திர மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஆகிய மோடிக்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று மார்க்சிஸ்ட்…
பெட்ரோல், டீசல் விலை குறையவாய்ப்பில்லை: நிதி அமைச்சகம் திட்டவட்டம்..
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், உற்பத்தி குறைக்க மக்கள்தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க நிதி…
தலைமை நீதிபதி விவகாரம் : உச்சநீதிமன்றம் செல்கிறது காங்கிரஸ்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கக் கோரும் நோட்டீஸை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று காங்கிரஸ்…
மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..
மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தில் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர்,…
அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு..
2019-ஜூலையில் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், வடஅமெரிக்க தமிழ் பேரவை, சிகாகோ தமிழ்சங்கம் இணைந்து நடத்துகிறது என அமைச்சர்…
எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…
எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார்.…
அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது : வைகோ விமா்சனம்
பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ விமா்சனம் செய்துள்ளாா். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும்…
