மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும்…
Category: scroller
சென்னையில் தொடரும் கொள்ளை : பொதுமக்கள் அதிர்ச்சி..
சென்னையின் இருவேறு இடங்களில் நடந்து சென்ற பெண்களிடம் இருந்து கொள்ளையா்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை…
பேரவையில் ஜெ., படம் திறப்பு உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு..
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்..
லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜெ.தீபா வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதாக நடித்த போலி அதிகாரி பிரபு சரண்..
Police arrest the fake Income Tax officer who tried to conduct a raid in Jayallitha’s niece J.Dheepa’s house. ஜெ.தீபா வீட்டில்…
சட்டபேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு
தமிழக சட்டபேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பேரவை சபாநாயகர் தனபால் படத்தை திறந்து வைத்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தெரியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு..
இணையதள வசதி இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தெரியாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு…
ஓமனில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..
பிரதமர் மோடிக்கு மஸ்கட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டான் சென்று, மன்னர் அப்துல்லாவை சந்தித்தார். இருதரப்புகள்…
ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விபத்து : 71 பேர் உயிரிழப்பு?..
மாஸ்கோ: 71 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 71 பேர் உயிரிழந்தனர். இதில் 65 பயணிகள், 6…
தார் பாலைவனத்தில் 11.48 கோடி டன் தங்கம் ..
இந்தியாவின் பொருளாதார தலையெழுத்தையே மாற்றும் ஒரு அறிவிப்பை புவியியல் கணக்கெடுக்கும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தார் பாலைவன மாநிலம் ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள் இந்தியாவின்…
