ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலுாரில் நடந்த ஜல்லிகட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உயிரிழந்தது.புதுக்கோட்டை தென்னலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடந்தது. இந்த…

அபுதாபியின் முதல் இந்து கோயில் : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். ஜோர்டான், பாலஸ்தீனம்…

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என…

ஆதார் கட்டாயம், 17 வயது நிறைவடைய வேண்டும்… : மாணவர்களை திணற வைக்கும் நீட் தேர்வு விதிமுறைகள்..

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதேபோல, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட…

ரஜினியின் ‘காலா’ ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ்…

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், இதை…

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219…

தமிழக சட்டப்பேரவையில் ஜெ., படம் 12-ம் தேதி திறப்பு..

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…

கல்வி கடனுக்கான விண்ணப்பம் இனி ஆன்லைனில் மட்டுமே…

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளிடம், கல்வி கடனுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நேரடியாக கையில் விண்ணப்பத்தை பெற வேண்டாம். இதன்…

மத்திய அரசு மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் தாக்கு..

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஆளும்…

எம்.பி. கனிமொழி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம்..

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. ஈரோட்டில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டுப் பணிகள் குறித்து…

Recent Posts