தான் தொடங்கும் கட்சிக்கு செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்..

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கென தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார். அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தள்ள கமல்ஹாசன், சினிமாவுக்கும், அரசியலுக்கும் தனித்தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்.…

பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்படும் இருசக்கர வாகன மானிய திட்டத்தை, சென்னையில் வரும் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி…

காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

சென்னை தேனாம்பேட்டை காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தவக்களை பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தவக்களை பிரகாஷ் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள்…

தன் அரசியல் பாதையை தெளிவுபடுத்திய கமல்..

தமிழகத்தில், பா.ஜ.க.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார். நாளை(பிப்., 21) தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடர் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய்களை அகற்றவில்லை என…

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக மீது எழும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு செயல் தலைவர் ஸ்டாலின் திமுகவின் காவிரி நதிநீர் உரிமைப்போராட்டத்தை நினைவூட்டும் கடிதம் ஒன்றைத் தொண்டர்களுக்கு…

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 70 பேர் உயிரிழப்பு..

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என…

பிப் 21ல் கமல் அரசியல் பயண விபரம்..

நடிகர் கமல் தன் முழு அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ம் தேதி தொடங்க உள்ளார். அவரின் அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வீட்டிலிருந்து…

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பல குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி..

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூட்டின் போது ஆசிரியை பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த சாந்தி, வகுப்பில்…

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற மோடி கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு..

தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அவரது மனசாட்சிக்கு உண்மை என தெரிந்தால் தமிழை ஆட்சி மொழி, வழக்காடு மொழியாக அறிவிக்க…

Recent Posts