யுகாதி திருநாள் : பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து..

கன்னட மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிய, மகிழ்ச்சிகரமான யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், இத்திருநாளை கொண்டாடும்…

ஐ.எஸ்.எல்.,கால்பந்து: சென்னை அணி சாம்பியன்..

பெங்களுரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பெங்களுர் -சென்னை அணிகள் மோதின. 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை…

யுகாதி திருநாள்: ஸ்டாலின் வாழ்த்து..

யுகாதி திருநாள் கொண்டாடும் தெலுங்கு கன்னட மக்களுக்கு திமு.க செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் யுகாதி திருவிழாவை…

சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்பு..

சீனாவின் அதிபராக ஷி சிங்பிங் மீண்டும் பதவியேற்றார். துணை அதிபராக வாங் குய்சான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு வரை ஷி சிங்பிங் சீன அதிபராகவும், துணை…

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ்…

குரங்கணி தீ விபத்தில் உயிழந்த நிஷா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்..

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்த நிஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மடிப்பாக்கத்தில் உள்ள நிஷா வீட்டிற்கு…

சென்னையில் நேற்று இரவு முதல் சாரல் மழை..

நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வடசென்னை, ஜாபர்கான்பேட்டை, மைலாப்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட நகரின்…

தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல்..

தினகரன் அணியிலிருந்து தான் விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சம்பத், ’நான் இனிமேல் அரசியலில் இல்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில்…

டி20 முத்தரப்பு தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் மோதல்..

முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமைப்பு செயலாளர்களாக 19…

Recent Posts