இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து : 29 பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு..: ..

இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், பலர் காயமடைந்தனர். இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர்…

காமென்வெல்த் போட்டி : பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடந்துவரும் காமென்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. கோல்ட்கோஸ்ட் நகரில்…

காவிரிக்காக ஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவும் ஜெர்மனி மூனிச் பகுதியில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் மூனிச்…

‘காவிரி தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..

மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், வரைவு மேலாண்மை திட்டத்தை…

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம்..

மக்கள் நலனைப் புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் உண்ணாவிரதப்…

வடபழனி குருக்கள் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் கணவர் பாலகணேஷ் கைது..

வடபழனியில் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் மீதான சந்தேகம் வலுக்கிறது என்று போலீஸார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஞானப்பிரியா கொலை வழக்கில் கணவர் பாலகணேஷ்…

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட கிளர்ந்து எழ தமிழக மக்களுக்கு வைகோ அழைப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்கும் பிரதமர் மோடி வரும் ஏப்.12ல் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ…

சிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்:100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.…

காவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிாி மேலாண்மை வாாியம்…

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம்..

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் இன்று நாடு முழுவதும் ஒருநாள் உண்ணா விரதம் மேற்கொள்கின்றனா். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்…

Recent Posts