டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ. 10 லட்சம் கொள்ளை..

மதுரை இந்தியன் வங்கிக் கிளையில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கிக்…

கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும்  என்றார்.  

குட்கா விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல்…

குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை…

குட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

முக்கிய அமைச்சர், காவல்துறை உயரதிகாரி உட்பட பலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்ததால் குட்கா முறைகேடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க…

மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்

மத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே தினத்தை ஒட்டி…

கூடங்குளம் அணுஉலையில் மின்உற்பத்தி தொடக்கம்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி துவங்கியது. கடந்த 28 ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.  

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு..

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்திரபாளையத்தில் ஆய்வுக்கு வந்த கிரண்பேடியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச…

பட்டுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் மோதல் : 2 பேர் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயலில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பிரதீப் (30), சிவனேசன் (19) ஆகிய 2 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…

ஐ.பி.எல்.,: சென்னை திரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதின முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள்…

Recent Posts