டெல்லியில் காங்., தலைவர் ராகுலுடன் கமல் சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ராகுல்-கமல் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடை…

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் : சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது..

பெண் பத்திரிக்கையாளர்களை மிகக் கீழ்தரமாக பதிவிட்ட நடிகர் எஸ்.வி சேகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்  எஸ்வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்வதை தவிர்த்து வந்தது. அவதூறு…

கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

புத்தகம் இருக்கவேண்டிய கைகளில் கத்திகளா? புத்தியை வளர்க்கவேண்டிய மாணவப் பருவத்தில் புத்தியைப் பல்வேறு போதைகளுக்கு, வன்முறைகளுக்கு ஆட்படுத்தலாமா? இந்த கல்விக்காக ஒருகாலத்தில் பெரியோர்கள் போராடி பெற்ற உரிமை.…

டெல்லி தேர்தல் ஆணையத்தில் கமல்..

நடிகர் கமல் தான் தொடங்கிய மக்கள் நீதிமய்யம் கட்சியைப் பதிவு செய்ய இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலக்கத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து கட்சியைப் பதிவு செய்ய…

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுகின்றனர்: ராமதாஸ் வேதனை..

கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின்…

காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி…

காமராஜர் பல்கலை. துணை வேந்தர் நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை…

சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : ஒருவர் கொலை..

சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் சக கைதிகள் தாக்கியதில் பாக்சர் முரளி என்ற…

மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி தேர்வு..

மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்  பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை…

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை : முதல்வர் அறிவிப்பு..

மதுரை அலுகே தோப்பூரில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில்…

Recent Posts