மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் ஆணை..

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டு எதிராக பொதுப்பிரிவு மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும்…

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு : தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை…

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்க தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட…

வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

தூத்துக்குடி போராட்டத்தின் போது கைதான ஹரிராகவன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஹரிராகவன் விடுதலையானதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு…

கோவை சுந்தராபுரத்தில் கார் ஆட்டோ மீது மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து இன்று காலை…

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மா.கம்யூ., நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் நடத்தும் நடைப்பயணத்துக்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்…

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள்…

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதி..

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி…

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தல்..

டிராய் தலைவரின் சவாலை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது. ஆதார்…

திமுக தலைவர் கருணாநிதி அவர்களை காண நடிகர் விஜய் வருகை..

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிய நடிகர் விஜய் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்!…

Recent Posts