அதி நவீன “விஜயா” ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிப்பு..

ரூ.185 கோடியில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன் வசதிகளைக்கொண்ட “விஜயா” ரோந்து கப்பல் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 11 அதிகாரிகள் உட்பட 102 பேர் பயணம் செய்யலாம்.…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்..

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று…

கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு பெய்த தொடர்…

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி போலீஸ்…

அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.…

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்..

மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…

புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி…

தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்தார் குடியரசுத் தலைவர் ..

உச்சமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா ஓய்வு பெறுவதையொட்டி புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமனம் செய்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர்

திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது..

திருப்பதி திருமலையில் ஒன்பது நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி…

அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வங்கிக் கடன் மோசடி மன்னன்…

Recent Posts