விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம்…
Category: scroller
காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை,…
பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு
பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார்.…
ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..
மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு…
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி ..
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சு வலி காரணமாகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது.…
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது..
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்ரசாக் கைது செய்யப்பட்டார். மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என…
ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..
பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த…
பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் குண்டர் தடைச்சட்டத்தில் கைது…
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல்…
ஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…
