சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது பஹ்ரைன் நாட்டில் இருந்து…
Category: scroller
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது..
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில்,…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச., 2-வது வாரத்தில் கூடுகிறது..
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்…
சோமாலியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு..
சோமாலியாத் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் பல பகுதிகளில்…
சவுதி அரேபியா மன்னர் சல்மானுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு..
சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். சவுதி…
கோவை கல்லுாரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட்..
கோவையில் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் வரலாறு துறையைச் சேர்ந்த முதுநிலை மாணவி…
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு
அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு…
தமிழக மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதம்: ஸ்டாலின் கண்டனம்
தமிழக மீனவர்களை கைது செய்து 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்…
முதலமைச்சர் ஈபிஎஸ்-ஐச் சந்தித்த இசையமைப்பாளர் தேவா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை 15.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் திரு.தேவா அவர்கள் மரியாதை நிமித்தமாக…
ஜிஎஸ்டியுடன் பேரிடர் வரியும் சேர்த்துச் செலுத்த வேண்டும்: கிளம்பியது புதிய பூதம்
ஜிஎஸ்டி வரியுடன், பேரிடருக்கான வரியையும் தனியாக சேர்த்து வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசிடம் தேசிய பேரிடர் நிதி…
