நெல்லை இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

வடமாநிலத்தில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் வந்த நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது. கொல்கத்தாவில் இருந்து வரும் ஹவுரா விரைவு ரயிலில், நெல்லையைச்…

பொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து, இந்தியாவின் உதவியுடம் மேற்கொள்ளப்பட இருக்கும் சபாஹார் (Chabahar port) துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின்…

தொழில்நுட்ப கோளாறு : சென்னை-லண்டன் விமானம் ரத்து

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை-லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓடுபாதையில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..

மணிப்பூர் மாநிலம் சந்தேல் பகுதியில் இன்று அதிகாலை 4:20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு : வைகோ கண்டனம்..

தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு…

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி : ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு..

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். மக்களவைத்…

ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு : காரைக்குடியில் உணவகம் அதிரடி அறிவிப்பு..

செட்டி நாடு என்றாலே உணவுதான் பிரபலம். அந்த செட்டிநாட்டின் மைய நகரான காரைக்குடியில் ரூ.300-க்கு உணவு சாப்பிட்டால் கார் பரிசு மற்றும் பல பரிசுகள் என அதிரடி…

2-வது T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..

லக்னோவில் இன்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான 2-வது T20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள்…

உத்திர பிரதேச மாநில பைசாபாத் மாவட்ட பெயர் அயோத்தி என மாற்றம்..

பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் என உத்திர பிரதேச மாநில, முதல்வர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சென்றுள்ள முதல்வர்…

சபரிமலை சன்னிதானத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை படம் பிடித்த டி.வி. கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை…

Recent Posts