சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி ஆற்றில்…
Category: scroller
நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி…
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ?…
டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு : ஆணையர் தொடங்கி வைத்தார்..
சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை ஆணையர் தொடங்கி வைத்துள்ளார். 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளது…
சரக்கு ரயிலில் நிவாரணப் பொருட்களை இலவசமாக கொண்டு செல்லாம்: ரயில்வே வாரியம்
கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயிலில் கட்டணம் கிடையாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள மக்கள் போதிய…
ஸ்டெர்லைட்டை விவகாரம் : தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக…
நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண உதவி..
நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்குகின்றனர் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் பாதித்த மக்களுக்கு…
மத்தியப் பிரதேசம் ,மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு…
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா கைது…
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவை கேரளா காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட…
பாடகி ஜானகி நடித்த 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி…
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார்…
