ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மூவர் கைது…

ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு..

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை சென்னை…

புதுச்சேரி கடற்கரை சாலையில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை

புதுச்சேரி கடற்கரை சாலையில் மேலாண்மை விதிகளின்படி செல்போன் கோபுரங்கள் அமைக்க அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் அனுமதியின்றி 7 செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனத்திற்கு…

திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக…

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: இரத்தம் கொதிக்கிறது…: ஸ்டாலின் டிவிட்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா…

டிச., 31-ம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி…

2019 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான…

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..

நொய்டாவில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை…

இயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல்' விருதை பெறும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுத்தாளர் – தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு நண்பர் இமையத்திற்கு என்னுடைய இதயம்…

தமிழக சட்டப்பேரவை ஜன.,2-ந்தேதி கூடுகிறது..

தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 2ந்தேதி கூடுகிறது 2019 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலாலின் உரையுடன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கட்சி வேறுபாடின்றி அனைவராலும் மதிக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவுக்கு இன்று 94 ஆவது பிறந்த நாள். இதையொட்டி திமுக தலைவர்…

Recent Posts