கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்

ஐந்து மாநிலங்களில் இச்சேவையை நிறுத்துவது பற்றிய முடிவை பிரசார் பாரதி அமைப்பு டிசம்பர் 24, 2018 அன்று அகில இந்திய வானொலியின் இயக்குநருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. கேரளா உட்பட…

தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா? : விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்..

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா என்று ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளதா…

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பதை போலீசார் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தால் போராட்டம் நடைபெற்று…

தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி : வைகோ

தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். டெல்டாவை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை குறைந்த விலையில் விற்க மத்திய…

ஆவின் நிறுவன கிளைகள் வெளிநாடுகளில் தொடங்கப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

சிங்கப்பூர், கத்தார் மற்றும் அரபு நாடுகளில் ஆவின் நிறுவன கிளைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கும்…

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் போட்டி: ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப்…

திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தற்போது நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம்…

திரூவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்: டிடிவி தினகரன் அறிவித்தார்

திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அமமுகவின்…

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம்..

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். துணை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற கோரியும் நாராயணசாமி போராட்டத்தில்…

Recent Posts