டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க இயலாது : தேர்தல் ஆணையம்..

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

கொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற காவளாலி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியான வீடியோ விவகாரத்தில் தொடர்புடையவர்களை சிபிஐ விசாரிக்க…

கொழும்புவில் ‘தினத்தந்தி’ : இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்..

துபாயை தொடர்ந்து மற்றொரு சர்வதேச பதிப்பு கொழும்பு நகரில் அச்சாகிறது ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்.. இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில்…

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்படும் : விஷால் பேட்டி..

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இளையராஜா 75…

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி வழக்கு..

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்…

“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸ் மிகவும் முக்கியமானவர். இவருடைய இராணுவ படைகளை பார்த்து வெள்ளையர்கள் அஞ்சினார்கள். இவருடைய போராட்ட பாதை வேண்டுமானாலும் ஆயுதங்கள்…

பிரியங்காவிற்கு காங்., கட்சியில் பொறுப்பு..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் பேத்தியும்,ராஜீவ்-சோனியா மகளும்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும்மான பிரியங்கா வதேராவிற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசப் கிழக்குப்…

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எல்கேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை…

சென்னை – ஜப்பான் நேரடி விமான சேவை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் அதிகாரி..

வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக ஜப்பான் அதிகாரி தெரிவித்துள்ளார்.   இந்த சேவை மூலம்…

Recent Posts