பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் மறைவு..

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் இன்று 06/03/2019 காலமானார். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டைப்பிஸ்ட் கோபு.

அரங்கேறும் அரசியல் கூத்து : ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை..

அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து தே.மு.தி.க. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே, அந்த கட்சி நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனையும்…

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரத் தொடங்கியுள்ளது. முதல் மாற்றமாக…

ராகுல் தலைமையிலான ஆட்சி அமையப்போவது உறுதி : ஸ்டாலின் பேச்சு..

தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை)…

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் : பிரதமர் மோடி பேச்சு..

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் :பிரதமர் மோடி அறிவிப்பு..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சி மத்தியில் தொடரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.…

2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., அணியை வீழ்த்தியது.

2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸிதிரேலிய, அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் 2-0…

வாக்குப்பதிவு எந்திரங்களை, கால்பந்து போல் பயன்படுத்தும் கட்சிகள் : தலைமை தேர்தல் ஆணையர் கருத்து..

தேர்தல் முடிவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அரசியல் கட்சிகள் கால்பந்தைப் போன்று பயன்படுத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த…

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் .. ஒரு நிமிடம்..படியுங்க

காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். காரணம் வேலைப்பளு மற்றும்…

Recent Posts