பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழ்நாடு அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரம்…
Category: scroller
விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து…
மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்
மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..
வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை -சு.வெங்கடேசன், கோவை-…
ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது தொடர்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்
ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி…
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொமதே தலைவர் ஈஸ்வரன்
https://twitter.com/palanisamy_dmk/status/1106470039543148545
மக்களவை தேர்தல் : ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டி
மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று…
மருத்துவத் துறைக்கான ராகுலின் மூன்று முக்கிய வாக்குறுதிகள்: ட்விட்டரில் ப.சிதம்பரம் தகவல்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மருத்துவத் துறையில் மூன்று முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவையாவன:…
திமுக கூட்டணிக்கான மக்களவைத் தொகுதிகள்: மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…
இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்களை இலங்கை அரசு அழித்து வருவதாகக் கூறி, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்…
