கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள மருத்துவமனையில் பாரிக்கர் உயிர் பிரிந்தது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாரிக்கர் காலமானார் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர்…

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

திமுக சார்பாக மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் கோபாலபுரம்…

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், கலைஞர்…

மதுரை : கன்டெய்னர் முழுக்க கவரிங் நகைகள் சோதனையில் தெரியவந்தது….

மதுரையில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரியில் தங்க நகைகள் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை…

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு…

மக்களவை தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.   வரும்…

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….

அதிமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் வெளியிட்டனர். அதன்படி தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர்…

கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ் கட்சி..

கோவாவில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசை நீக்கிவிட்டு, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற…

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்பு வேல்முருகன் அறிவித்துள்ளார்.

மாற்றங்களை மக்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம்: ஜெட்லி பங்கேற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சுருக்

மாற்றம் என்ற பெயரில் மக்கள் மீது எதையும் வலிந்து திணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் தி இந்து பிசினஸ்…

Recent Posts