திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் மோடி திற்ந்து வைத்தார்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி, விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்ஆர்.என்ரவி,…

பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்ப விழா பிரதமர்,முதல்வர்,ஆளுநர் பங்கேற்பு..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர்…

பொங்கல் பரிசாக ₹1000 வழங்க தமிழ்நாடு அரசு முடிவு…

பொங்கல் பரிசாக 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு ₹1000 வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

2024 ஆங்கில புத்தாண்டு: உலகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

2024 புத்தாண்டை வரவேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக ஆடிப்பாடிக் கொண்டாடி வரவேற்றனர்.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தெருக்களில் கூடி புத்தாண்டை வரவேற்றனர். கோயில்களிலும்,தேவாலயங்களிலும் மக்கள் பிராத்தனை…

சென்னை கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார்” :முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம்…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு..

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், தலைமை…

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்..

ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்கள். அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால்…

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்..

ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் வயது 71 உடல் நலக்குறைவால் இன்று காலை 6 மணிக்ககு மருத்தவமனையில் சிகிச்சை பலன் இன்றி…

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு( வயது 89 ) இன்று காலமானார்..

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள்.குன்றக்குடி ஆதீனம் 45 ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின்…

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சனுக்கு அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்…

Recent Posts