சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.39,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Category: scroller
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக கரோனா தொற்றால் பாதிப்பு..
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..
சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று. ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை…
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு…
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால்…
ஆசிரியர் தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லொழுக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆசிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: சீராய்வு மனுக்கள் தள்ளுபடி …
செப்டம்பர் 13-ல் நீட் தேர்வு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்.13-ம் தேதி…
காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு…
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட உயிரிழந்தவர்களின் 9 ஆக உயர்ந்துள்ளது. வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு : சவரன் ரூ.39,088-க்கு விற்பனை..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,886-க்கும், சவரன் ரூ.39,088-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு…
EIA வரைவு அறிக்கை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு
தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக kத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவறிக்கை…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் அனுமதி..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கரோனாவை காரணம் காட்டி கேள்வி நேரத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.மத்திய அரசின்…
