போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில்*…

போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சவார்த்தை நடத்த வேண்டும் : அரசுக்கு கமல் வேண்டுகோள்..

  போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழக முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, ட்விட்டரில், ’தமிழக முதலமைச்சர்,…

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீருங்கள் : உயர் நீதிமன்றம் மதுரை கிளை..

போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்த ஊழியர்கள் நேற்று இரவு முழுவதுமே பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.இன்று காலை முதலே…

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: பேருந்து சேவை முடங்கியது..

தமிழகத்தில் அரசு பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். தமிழ்நாடு…

“பலூன்” புஸ்ஸானதற்கு நடிகர் ஜெய்தான் காரணம்: தயாரிப்பாளர்கள் புகார்

  ஜெய், அஞ்சலி இருவரும்   ஜோடியாக நடித்த பலூன் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்து, திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண்பாலாஜி…

திருடனிடம் பிச்சை எடுக்கலாமா?: ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு கமல் கேள்வி..

சென்னை வெள்ளத்தில் அன்புடன் உதவி செய்த மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளது பிச்சை எடுப்பதற்கு கேவலம் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர்…

ஆரம்பிச்சுட்டாரு ஏ.ஆர். ரகுமானும்… தமிழகத்திற்கு வலுவான தலைமை தேவையாம்!

தமிழகத்தில் எல்லோருமே இப்போது அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். அதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் விதிவிலக்கல்ல என்றாகிவிட்டது. ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரகுமான், தமிழகத்திற்கு…

பேச்சு தோல்வி: தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்கள வேலை நிறுத்தம்!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அதற்கான பலன்கள் வழங்கப்படாதது, ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடந்த  ஆண்டு முதலே பல்வேறு கட்ட பேச்சுகள் நடந்து…

சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்…

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர்…

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில்,…

Recent Posts