காவிரி பிரச்சினையில் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்..

தமிழகம், கர்நாடகா மாநிலங்களிடையே நிலவி வரும் ஆண்டுகள் கணக்கான காவிரி பிரச்சினைக்கு ஒருமாதத்துக்குள் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தப் பிரச்சினையில் போதுமான அளவுக்கு…

காரைக்காலில் பலத்த மழை..

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று காலை முதல் காரைக்காலில் இலேசான மழை பெய்த வந்த நிலையில் மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.  

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி..

எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல்…

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்..

சிக்கிமில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டனர். அப்போது, ஏ.ஆர்.ரஹ்மானை அம்மாநிலத்தின் விளம்பரத் தூதராககும்படி சாம்லிங் வலியுறுத்தினார். அதனை ஏ.ஆர்.ரஹ்மான்…

பெண்கள் ஹஜ் புனித யாத்திரை : மத்திய அரசு புதிய அறிவிப்பு..

ஹஜ் புனித யாத்திரை செல்ல ஆண் துணையில்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட குறைந்த பட்சம் 4…

தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர், ‘தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றிருக்க முடியாது’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.…

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த,…

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைவு..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து, ரூ.2,820 ஆகவும், சவரனுக்கு…

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு..

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு.. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக…

Recent Posts