போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் நடைபெறவிருந்த சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையங்கள்…
Category: scroller
டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை..
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று முதல்…
அடுத்த 4 நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். மழை குறித்த முக்கிய…
கருணாநிதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு…
திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். இதேபோல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் வைகோ சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருவரும் ஆலோசனை…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலா : உண்மை இல்லையென வங்கி விளக்கம்..
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலானதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் வெறும் வதந்தி எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் மிரட்டல்..
காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் ஆசிட் ஊற்றுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக…
ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் பிரிவு மறுஆய்வு : உச்சநீதிமன்றம் பரிந்துரை..
ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், விரிவான அமர்வின் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய தண்டனைச்…
கேப் டவுன் டெஸ்ட்: இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு..
கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவிற்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான…
சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நிகழ்வுகள்..
சட்டப்பேரவையில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவை ஜன.9: ஒகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். ஜன.10: ஆளுநர்…
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது: மு.க ஸ்டாலின்..
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டி அளித்துள்ளார். வேலை இல்லாத திண்டாட்டத்தைப் போக்குவது குறித்து…
