ஆப்கானில் இந்திய துாதரகம் மீது ராக்கெட் தாக்குதல்..

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய துாதரகம் மீது ராக்கெட் லான்சர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. துாதரக ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்வு

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும்…

காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் : பாக்.,வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..

காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.  

பாக்தாத்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு..

ஈரான் தலைநகர் பாக்தாத்தின் மக்கள் திரளும் நகரின் மத்தியயப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை…

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்..

பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில் படைத்தவர்…

ஜெயந்திரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..

காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சு திணறல் காரணமாக போரூர் ராமச்சந்திர மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனித்துவமான அரசியல் மற்றும்…

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்…

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு…

ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் : குருமூா்த்தி..

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில் அதன் ஆசிாியா் குருமூா்த்தி, நடிகா் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று பேசினாா். துக்ளக் பத்திாிகையின்…

பாிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய ஜல்லிக்கட்டு நாயகன்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். அவர், அவருக்கு…

Recent Posts