மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கிவைக்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
அதிமுக உட்கட்சி தேர்தல்: 19 மாவட்டங்களில் தொடங்கியது..
தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக தனது உட்கட்சித் தேர்தலை நடத்திவருகிறது. ஒருங்கிணைப்பாளர்,இணைஒருங்கிணைப்பாளர் தேர்தல் அன்மையில் முடிந்தது. தற்போது மாவட்ட அளவில் பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது.இன்று 19…
இராணுவ வீரர்கள் இதயத்தில் ஆழமாக இடம் பிடித்துவீட்டீர்கள் :முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ராணுவம் பாராட்டு..
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.தென்இந்தியப் பகுதிக்கான ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண், முதலமைச்சருக்கு கடிதம்…
பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் :தமிழக அரசு ..
பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாராட்டு..
“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்; அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்” என யூடியூபர் சாட்டை துரைமுருகன்…
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
நீலகிரி மாவட்டம் குன்னுார் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர்…
மதுரை,நெல்லை, தஞ்சாவூர் பேருந்து நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் நெல்லை புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், தஞ்சை பழைய பேருந்து நிலையம்,…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று கடலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில்…
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர்,நடத்துனர் மீது நடவடிக்கை..
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்ல மாணவர்கள் பேருந்துகளின் இலவசமாக பயணம் செய்கின்றனர். அவர்களில் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி…
