நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார் :முதல்வர் எடப்பாடி..

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. சூழலுக்கு ஏற்ப தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

தாம்பரம்- சென்னை கடற்கரை வரை உள்ள மின் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில்கள் தாமதமாகின. இதனால் புற நகர்ரயில்களில் அதிக கூட்டம்…

மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டம்..

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு…

உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிவிட்டு சொத்துவரியை உயர்த்துவதா?: மா.சுப்பிரமணியன்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அதிமுக அரசு, அதே உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணம் காட்டி சொத்துவரியை உயர்த்தி இருப்பதாக திமுக எம்எல்ஏவும்…

தமிழகம் புதுச்சேரியி்ல மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு…

சபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..

கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீர் 5 ஆண்டுகளாக நிரம்பாத மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவான 120…

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…

தமிழகத்தில் சொத்துவரி 50% இல் இருந்து 100% வரை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு 50%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% சொத்துவரி உயர்த்தப் பட்டுள்ளது. அது…

5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.…

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் -ஐ சென்னையில் உள்ள ராஜ்பவனில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் நடைபெறும் வருமானவரித்துறையினரின் சோதனை குறித்து…

Recent Posts