நீதிமன்ற அவமதிப்பு பேச்சு – 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராக எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள…

தமிழகத்தின் வடமாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி…

எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டினார். இந்து மதம் தானே தன்னை பாதுகாத்து கொள்ளும், யாரும் பாதுகாக்க அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.…

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை..

சென்னையில் பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு அவர் மரியாதை…

தமிழகம்,புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு, மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

எச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு..

உயர்நீதிமன்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில்…

கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் : மு.க. ஸ்டாலின் பேச்சு..

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும்.…

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…

நீங்கதான் காரணம் என்கிறார் ராகுல்: நாங்க இல்ல என பதறுகிறது சிபிஐ

  வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா வெளிநாடு தப்ப சிபிஐயே உதவியது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்…

இனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் இட்டுள்ள பதிவு:   மொழிக்கு முதலானவர்.   இனத்துக்கு ஒளியானவர்.   நம் நாட்டுக்கே பெயர்…

Recent Posts