அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி மே-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே-2023-ல் நடைபெற்ற தேர்வுகளுககான முடிவுகள் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.இளநிலை பிரிவு பி.ஏ(ஆங்கிலம்,வரலாறு,பொதுநிர்வாகம்,பொருளாதாரம்,),பி.லிட்,பிகாம்,பிசிஏ போன்ற பிரிவுகளில் உள்ள தேர்வு…

இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்..

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள்: இன்று கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று, தனது பிறந்தநாளை கொண்டாடும் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை விஜயகாந்த்…

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை…

யூடியூப் பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் : கணவரின் விபரீத செயலால் மனைவி உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே YouTube பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் பார்த்த இயற்கை ஆர்வலரால் மனைவி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது..இயற்கை விவசாயமும், மருந்து…

செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற…

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்…

நான் முதல்வன் திட்டம் மூலம் IAS/IPS தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் ஊக்கத்தொகை :விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்குகிறது. எனவே IAS/IPS தேர்வுகளுக்குத்…

ப.சிதம்பரம் குடும்பம் பிரதமர் மோடியின் கால்துாசிக்கு சமம்: காரைக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு..

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள் என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுவருகிறார். பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை…

எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக…

Recent Posts