தமிழகம்,புதுவையில் அக்., 8 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம்…

இந்த ஆண்டு தமிழகத்திற்கான வடகிழக்குப் பருவமழை வருகிற 8ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா்…

டிடிவி தினரகன் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறாா் : கே.பி.முனுசாமி..

டிடிவி தினகரன் அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளாா். திகாா் சிறையில் இருந்து வந்த பின்னா் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம்…

மழை அபாயம் குறித்து ரெட் அலர்ட்… முதலமைச்சரோ இடைத்தேர்தல் பணியில் தீவிரம்: திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு கனமழை அபாயம் குறித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரோ இடைத்தேர்தலுக்கான கட்சிப் பணியில் கவனம் செலுத்தி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

தொடர்மழை : சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகம் மற்றும்…

மனிதநேய மருத்துவர் ஜகன்மோகன் மரணம்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

M.K.Stalin Condolence to Dr.Jaganmohan death எமர்ஜென்சி காலத்தில் அடக்குமுறைகளை எல்லாம் கடந்து தலைவருக்கு மருத்துவம் பார்த்த மனிதநேய மருத்துவர் ஜெகன்மோகன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.…

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் பணமில்லா தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி..

புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவையடுத்து, பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், பணம் கொடுத்து தரிசனம் செய்யும்…

திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மே 17 இயக்க…

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை

தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி…

இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

தென்னிந்திய உணவு வகைகளில் சிறந்த காலை உணவாக இட்லியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவாக இட்லி உள்ளது. நீராவியில் வேக வைப்பதால் உடலுக்கு தேவையான…

ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன். சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு…

Recent Posts