இந்தாண்டில் வெறும் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி…
Category: தமிழகம்
Tamil Nadu News
தேவகோட்டை அரசு பள்ளியில் வினாத்தாள் திருடு போகவில்லை : செங்கோட்டையன்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரையாண்டுத் தேர்வுத்தாள் ஏதும் திருடு போகவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
பெண்கள் பாதுகாப்புக்கான 181 இலவச தொலைபேசி எண் சேவையை தொடங்கிவைத்தார் முதல்வர்…
பெண்கள் பாதுகாப்புக்கான ‘181’ என்ற இலவச தொலைபேசி எண் சேவையை துவக்கி முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். முதல்வர் 181 சேவை மையத்தை காணொளி காட்சி மூலம்…
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ..
மத்திய தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன்காரணமாக வரும் 13 ஆம்…
கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக…
யார் காலிலும் விழாதீர்: அரசிடம் உங்கள் உரிமைகளை கேளுங்கள்: வைரமுத்து ஆவேசம்..
கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகளை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம்…
டெல்லியில் திமுக அலுவலகம் கட்டவுள்ள இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்..
டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் வரும் 16-ந்தேதி கலைஞர்…
தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் : வானிலை மையம் தகவல்..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த…
ஆணவப்படுகொலையால் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவுக்கு கோவையில் சக்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் – கவுசல்யா ஆகியோர் பெற்றோர்களின் எதிர்ப்பை…
திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்..
திருவண்ணாமலையில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக காலமானார். சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி…
