அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என டி.டி.வி தினகரன்…
Category: தமிழகம்
Tamil Nadu News
பொறியியல் கல்லூரி சேர்க்கை : நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் ..
பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. www.tneaonline.in, www.tndte.gov.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.in உரிம…
சதுப்புநிலப் பகுதியில் அரசு கட்டடம் கட்டுவதற்கான அரசாணை ரத்து: வேலியே பயிரை மேயலாமா என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு கண்டனம்
பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சதுப்புநிலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வேலியே பயிரை மேயலாமா எனவும் தமிழக…
திமுக – தினகரன் நெருக்கம் அம்பலமானது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக மற்றும் தினகரனுக்கு இடையே உள்ள நெருக்கும் தற்போது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை…
தினகரனுக்கு தேள் கொட்டினால், ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் மீண்டும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வரப்போகிறார் எனவும் கிண்டலடித்துள்ளார். …
உழைப்பாளர் தினம்: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட திமுக தொண்டர்கள்…
சொன்னாங்க… செஞ்சுட்டாங்க… : சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முன்னர் திமுக எச்சரித்தபடி சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் நகலை, திமுக அமைப்புச்…
7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எம்.எல்.ஏக்கள்…
மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்சினை: சுமூகத் தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் நிறுவன பணியாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து சுமூகத் தீர்வு காணுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி மெட்ரோ…
