தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு..

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.…

‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம்: ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : தினகரன்..

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள…

“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது…

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்..

தமிழகத்தின் புதிய தலைமைசெயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் தமிழக அரசின் தலைமைச்…

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற…

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு…

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள்…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட்டது திமுக…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக அந்த முயற்சியை கைவிட்டுள்ளது. முன்பிருந்த அரசியல் சூழ்நிலை மாறிவிட்டதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார்…

அமமுகவின் கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த…

Recent Posts