தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் தொமுச.சண்முகம், வழக்கறிஞர் வில்சன் இருவரும் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழக அரசின் பூச்சி சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி : தமிழக அரசு அரசாணை வெளியீடு..
தமிழக அரசின் பூச்சி சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!! தமிழகத்தின் மாநில சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை மாநில…
உலகக் கோப்பையிலும் எதிரொலித்த “ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க” முழக்கம்..
இங்கிலாந்து – இந்தியா இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்ற மைதானத்தில் தமிழ் மற்றும் பெரியாரின் பெருமை எதிரொலித்தது லண்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று போட்டியை…
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..
தமிழகத்தில் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா, கனிமொழி உள்பட நாடு முழுவதும்…
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா : வெகு விமர்சையாக தொடங்கியது…
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியில் எடுத்து 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.…
தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்பு..
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பராமரித்து குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.…
‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம்: ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : தினகரன்..
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள…
“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது…
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்..
தமிழகத்தின் புதிய தலைமைசெயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் தமிழக அரசின் தலைமைச்…
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற…
