அக்.31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி : மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின்…

மருத்துவ கலந்தாய்வு வரையறை செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

80% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாமா? மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என…

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சொத்து விவரங்களையும் பதிவுத்துறை தலைவரிடம் சமர்பிக்கும்படி…

வேலுார் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்..

அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலுார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி…

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு…

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கையின்…

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் இருவர் கைது..

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை, சிக்கல் அசன் அலி, மஞ்சகொல்லை ஆருஷ்…

தபால் துறை தேர்வுகான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன் ..

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…

அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது : ராமாதாஸ்..

அஞ்சல்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ள நிலையில், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பு ஏற்க முடியாது…

இந்தி, ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு : மு.க.ஸ்டாலின் கண்டனம்

 தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாதா?.. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!! இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு…

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா..

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ ஆராய்ச்சி கட்டுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. ]காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், வைகோ,ப.சிதம்பரம்…

Recent Posts