விநாயகர் சிலை விவகாரம் : பாஜக கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர் பழனிசாமி…

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கிடையே, கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர்…

தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான ரகுமான் கான் சென்னையில் காலமானார்..

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ரகுமான்கான் காலமானார். திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான்கான். தேனி மாவட்டம் கம்பம்தான் ரகுமான்கான் சொந்த…

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : 6-ம்நாளான விழாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி..

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளில்…

ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு…

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மு.க.ஸ்டாலின் டிவிட்..

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர்…

கரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்…

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.இந்தியா முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: கமல்ஹாசன் வரவேற்பு..

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ..

அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் சேர்ந்த லட்சுமணன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை : மகத்தான தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான தீர்ப்புஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில் இன்றே மாண்புமிகு முதலமைச்சர் திரு.…

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் :உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வரவேற்பு..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு…

Recent Posts