ஜன., 29 முதல் புது வியூகத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரை: கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வரும் சட்டப்…

முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல” : காரைக்குடியில் கனிமொழி எம்.பி.,பேச்சு..

காரைக்குடி வைரவபுரத்தில் காக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., கலந்து…

திருத்தணியில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிவேல் கொடுத்து மரியாதை..

திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் அதிமுகவை…

உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..

கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான்.உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி.…

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி…

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச…

பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சு திணறல் …

பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சசிகலாவிற்கு திடீர்…

காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..

காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், புராதனக் கலைகளைத் தன்னகத்தைக் கொண்ட காரைக்குடி நகரின்…

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன்,…

நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் நல் வாழ்த்துகள்..

வாழ்வில் ஏற்றம் பெற்று,வறுமை ஒழிந்து. அனைவர் வாழ்விலும் ஒளியேற்ற வரும் தைத்திங்கள் சூரியனை வாழ்த்தி வரவேற்ப்போம்.பொங்காலோ…பொங்கல்…நடப்பு இணைய இதழ் சார்பில் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு…

Recent Posts