ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான…

வீட்டை அபகரித்ததாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்..

திரைப்பட நடிகர் விஜயகுமார், தனது வீட்டை அபகரித்துவிட்டதாக அவரது மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர்…

நஜீப்பிற்கு எதிராக 25 குற்றங்களை பதிவு செய்தது ஊழல் தடுப்பு ஆணையம்..

ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக 25 புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மலேசிய பிரதமராக பதவி வகித்த போது, நாட்டின்…

தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் : திமுக அறிக்கை….

கறைபடிந்த ராஜபக்‌சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்‌சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? வரலாறு தெரியாத தமிழிசை…

விளையாட்டு விருது : கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு..

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்த…

இரு சக்கர வாகனங்களில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும்…

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்காலுக்கு நாளை அரசு விடுமுறை

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு நாளை புதுச்சேரி,காரைக்காலுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மொகரம் பண்டிகைக்கு தமிழகத்தில் அரசு விடுமுறை உள்ளது போல் புதுச்சேரியிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்..

மின்துறையில் போலியான – பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும்…

வரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய செய்திக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்…

கோவை: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லூரி தாளாளர்…

கோவையில் உள்ளது எஸ்என்எஸ் தனியார் கல்லூரி . இக்கல்லூரியின் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணியம் இருந்து வருகிறார். இவர் அந்த கல்லுரியில் வேலை பார்க்கும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல்…

Recent Posts