Category: செய்திகள்
General News
நவ.12 முதல் டிச.7 வரை 5 மாநிலத் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை..
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தேர்தல்…
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க.…
சபரிமலை செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர்…
வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பு : ராமதாஸ் வேதனை..
சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24,570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர். ‘வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும்…
“சர்க்கார்” எதிர்ப்புப் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது: ரஜினி கண்டனம்
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய…
வங்காளதேசத்தில் டிச., 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ….
வங்காளதேசத்தில் டிசம்பர் மாதம் 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை…
சொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.
சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த்தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி…
கொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..
மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர்.…
அதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு : சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க முடிவு..
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், ‘திருப்பூர்’ சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் போராட்டத்தையடுத்து…
