தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச்…

மக்களவைத் தேர்தல் : நாளை அனைத்துக்கட்சி கூட்டம் தேர்தல் ஆணையர் அழைப்பு ..

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை…

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா விமர்சையாகக் கொண்டாட்டம்..

தென்னிந்திய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.…

நைஜீரிய கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல்…

அதிமுகவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜினாமா..

அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா செய்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி மதுரையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவர் தேசபக்திப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட…

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை : மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தோழமை கொண்டிருந்த கட்சிகளுடன் மட்டுமே…

“அனில் அம்பானி குற்றவாளி” : உச்சநீதிமன்றம் அதிரடி..

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என்றும், ரிலையன்ஸ் நிறுவனம் 4 மாதத்துக்குள் 550 கோடி ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்…

Recent Posts