மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள…
Category: செய்திகள்
General News
அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..
தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகளை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும்…
மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் பா.ஜ.க. நிர்வாகி மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு..
மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பாஜக நிர்வாகி ரவிக்குமார் மத்திய அரசு வழக்கறிஞர் என்று…
“உலக உணவு திட்டம்” அமைப்புக்கு நோபல் பரிசு..
2020 -ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவு திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 58 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களின்…
தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேறப்பு..
மொழிகளைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்க வேண்டாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,736க்கு விற்பனை…
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,842க்கும் ஒரு சவரன் ரூ.38,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவ., 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயசந்திரன் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.2020 – 22ம்…
டிஆர்பி மோசடி..: ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு..
விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது…
சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 50 பேர் கொண்ட பாஜக கும்பல்: சென்னையில் குண்டுக்கட்டாக கைது…
சிசிடிவி காட்சிகள் போலிஸாருக்கு சிக்கிவிடக் கூடாது என்பதற்காக டிவிஆருக்கு பதில் கணினி சிபியூவை எடுத்துச் சென்றது வேடிக்கையாக அமைந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பட்டப்பகலில் பல்பொருள்…
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.
டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.
