பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி…
Category: இந்தியா
India News
ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..
ரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. நீதிபதி அறைகள் அல்லாமல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் சந்தித்துப் பேசினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம்…
இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..
டெல்லியில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க…
காஷ்மீர் எல்லையில் விமானத் தாக்குதல் : வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்..
காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். பாகிஸ்தான்…
‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’: மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்..
சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து…
அருணாச்சல பிரதேசத்தில் கலவரம் துணை முதல்வர் வீட்டிற்கு தீ வைப்பு ..
அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தை சேராத மற்றும் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு உரிமையை வழங்க அரசு…
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்…
ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் விமர்சனம்
அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு…
தீவிரவாதிகளையும், புகலிடங்களையும் வேரோடு அகற்ற ராணுவம் தீர்மானம்: வானொலியில் பிரதமர் மோடி உரை
புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, தீவிரவாதத்தையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை எப்போதும் அளித்திருக்கிறது என்று பிரதமர் மோடி மன்…
