மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…
Category: இந்தியா
India News
கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது கம்யூ., கூட்டணி…
கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது சி.பி.எம், சி.பி.ஐ கூட்டணி. இதில் 6 எம்.எல்.ஏ-க்களுக்கும், சிட்டிங் எம்.பி-க்கள் 6 பேருக்கும்…
காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் வேண்டுகோள்..
காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்கும்படி ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வாழும்…
வேலைவாய்ப்பை உருவாக்காமல் உருவாக்கியதாகப் பொய் சொல்கிறார்களா?: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி..
வரும் மக்களவைத் தேர்தலில் 3 பிரச்சினைகள்தான் பிரதானமாகப்பேசப்படும். முதலாவதாக வேலைவாய்ப்பு, 2-வதாகவும் வேலைவாய்ப்பு, 3-வதாகவும் வேலைவாய்ப்புதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.…
நாளை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தவறவிடாதீர்..
போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை ஒழிக்க ஆண்டுக்கு இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படும்.…
மிசோரம் ஆளுநர் ராஜசேகரன் ராஜினாமா..
மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை…
அயோத்தி மத்தியஸ்த குழு: மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்..
அயோத்தி வழக்கில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இன்று நியமித்துள்ள மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அயோத்தி…
அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் மத்தியஸ்த குழு நியமனம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம்…
மக்களவைத் தேர்தல்: காங்., முதல் வேட்பாளர் பட்டியல்.: அமேதியில் ராகுல் போட்டி..
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 தொகுதிகளில் போட்டியிடுவோரின்…
மக்களவை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..
மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுமென கூறப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு கடந்த…
