தன் பெயரில் வெளியாகும் போலி ட்விட்டர் பதிவுகள்: காவல் ஆணையரிடம் கனிமொழி புகார்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ட்விட்டர் போன்று போலி ட்விட்டர் பதிவுகளை மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பதிவு செய்து வலைதளங்களில் பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை…

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை…

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை…

ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு?…

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த…

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற நாளை கூடுகிறது புதுவை சட்டப்பேரவை..

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது. பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராமல் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 19-ம்…

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம்..

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6க்குள் தாக்கல் செய்ய வேண்டும்…

உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும்- மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சற்றுநேரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.  

இந்தியாவில் 50% நிலத்தடி நீரில் விஷம்: மத்திய அரசு தகவல்..

இந்தியாவில் 50% மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இது தொடர்பான…

தங்கம், வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,851 8 கிராம் 22,808 தங்கம் விலை…

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது..? : உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம்,…

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதி மன்றம்..

உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த…

Recent Posts