கோவை சுந்தராபுரத்தில் கார் ஆட்டோ மீது மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து இன்று காலை…

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மா.கம்யூ., நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் நடத்தும் நடைப்பயணத்துக்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்…

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள்…

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதி..

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி…

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தல்..

டிராய் தலைவரின் சவாலை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது. ஆதார்…

திமுக தலைவர் கருணாநிதி அவர்களை காண நடிகர் விஜய் வருகை..

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிய நடிகர் விஜய் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்!…

தங்கம், வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,851 8 கிராம் 22,808 தங்கம் விலை…

“தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள்”: மத்திய அமைச்சர் மக்களவையில் சர்ச்சை பேச்சு…

தமிழக்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.…

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது : காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை.. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது…

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது : ராகுல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காங்கிரஸ்…

Recent Posts